நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பல மதிப்புமிக்க பொருட்கள், புதையல்களாக பூமியின் பல இடங்களில், மண்ணுக்கு கீழே மறைந்துள்ளன. புதையல் என்று சொல்லும் போது, அதில் பழங்கால சிற்பங்கள், நாணயங்கள், தங்கம், ஆபரணங்கள் மற்றும் பழங்காலத்தைச் சேர்ந்த மற்ற மதிப்புமிக்க பொருட்கள் என எது வேண்டுமானாலும் இருக்கும். இந்த மாதிரியான புதையல்கள் நமது வீட்டுக்கு கீழேயோ, வீட்டிற்கு மிக அருகிலேயே கூட இருக்கலாம். அப்படி கடந்த காலத்தில் சிலர், தங்களது வீட்டிற்கு மிகவும் அருகில் புதையல்களை மீட்ட சம்பவங்களைப் பற்றிய காணொளி தான் இது.
0 Comments